அம்பலம்
எனக்கான குணாதிசியங்களை
விதைக்கவே முற்படுகிறேன்
எப்படியேனும்
என்னை முழுக்காட்டிவிட்டு
அம்பலமாகி விடுகின்றன
அப்பாவின் குணாதிசியங்கள்
- இளையவன் தமிழ் (ந.இராஜேந்திரன்)
ஒரு சாமானியனின் வாக்காகவே இந்தக் கவிதை அமைந்துள்ளது அருமை
Thank you for Reading
ஒரு சாமானியனின் வாக்காகவே இந்தக் கவிதை அமைந்துள்ளது அருமை
பதிலளிநீக்கு