

Degree
|
University / Board /
Institution
|
Year
|
Score(%)
|
Ph.D.
(Tamil)
|
Alagappa
University, Karaikudi,
|
April 2013
|
Awarded
|
M.
Phil. (Tamil)
|
Alagappa
University, Karaikudi
|
Sep 2008
|
74%
|
M.A.
(Tamil)
|
Alagappa
University, Karaikudi
|
April 2007
|
72%
|
B.Lit.(Tamil)
|
Ramaswamy
Tamil College, Karaikudi
|
April
2005
|
51.2%
|
HSC
|
R S Govt Hr.Sec.School,
Pramakudi
|
MAR 2002
|
69%
|
SSLC
|
Ilayangudi Hr. Sec. School, Ilayangudi
|
MAR 2000
|
57%
|
Position
|
Place/ Funding agency
|
Year
|
Assistant
Professor in Tamil
|
Hindustan
College of Arts and Science, Coimbatore, Tamil Nadu, India
|
19.05.2016-
till date
|
Assistant
Professor in Tamil,
|
Maharaja
Co-Education Arts and Science College - Perundurai, Tamil Nadu, India
|
10.07.2013
– 05.05.2016
|
Senior
Research Fellow (SRF)
|
University
Grants Commission, Government of India.
|
June
2013
|
Junior
Research Fellow (JRF)
|
University
Grants Commission, Government of India.
|
June
2010
|
Exam cleared
· National
Eligibility Test- DEC - 2007 conducted
by The University Grants Commission, Government of India.
Technical Qualification
· PGDCA
- TCPS Center, Karaikudi - DEC. 2006
Thesis/ Project works
Ph.D. : “Historical documentations in
Sangam Literature” written in Tamil.
(சங்க இலக்கியத்தில் வரலாற்றுப் பதிவுகள்)
M. Phil. : “Historical documentations in
Pathitruppathu” written in Tamil.
(பதிற்றுப்பத்தில் வரலாற்றுப் பதிவுகள்)
M.A. : “Historical assessment of
Thayamangalam Arulmigu Muthumariyamman
temple” written in
Tamil.
(தாயமங்கலம்
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில்)
Project
work : 01
Seed Money –
2021, Hindustan
College of Arts and Science, Coimbatore.
“Archaeological perspective Sivagangai
District Temple Architectural Styles and Megalithic Cultural Remnants”
(தொல்லியல் நோக்கில் சிவகங்கை மாவட்ட கோயிற்
கட்டிடக்கலைப் பாணிகளும் பெருங்கற்காலப் பண்பாட்டு எச்சங்களும்)
பாடத்திட்டக் குழு உறுப்பினர்
: (Boad
of studies)
மொழித்துறை,
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, நவஇந்தியா, கோயம்புத்தூர் - 641 028. (2021 முதல்…)
Award received - 08
1.
கலை
கலைக்காகவே - 2005
கம்பன் மணிமண்டபம் - புத்தகத்
திருவிழா, காரைக்குடி.
2. உலகமகா சாதனையாளர் - 2012
72 மணிநேர தொடர் கவியரங்கம்,
கோவை - தமிழ்ச்சங்கம், கோயமுத்தூர்.
3. கல்விக் கலைமணி விருது - 2014
கவியரசர் கலைத் தமிழ்ச் சங்கம்,
பரமத்தி வேலூர், நாமக்கல்.
4. சிறந்த ஆய்வுக்கட்டுரை விருது - 2016
K.S.R மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு.
5. பாராட்டுச் சான்றிதழ் - 2018
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
கோயம்புத்தூர்.
6. பாராட்டுச் சான்றிதழ் - 2019
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
கோயம்புத்தூர்.
7.
தமிழ்த்தாத்தா
உ.வே.சா. விருது - 2021
சங்க இலக்கிய ஆய்வு நடுவம்,
பெரம்பலூர்
8. இளம் அறிஞர்
விருது - 2021
பொருநை இலக்கியக்
களம், தமிழ் நிலம் அறக்கட்டளை,
நாங்கள் அறக்கட்டளை - சென்னை
Organization of
Seminars : 09
1.
தலைப்பு : இணையம் கற்போம், (20.12.2013)
முனைவர் மு.இளங்கோவன் அவர்கள், அரசு கலைக்கல்லூரி,
புதுவை.
2. தலைப்பு
: மாணவர் சமுதாயம், (02.08.2014)
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள்
குன்றக்குடி ஆதீனம், குன்றக்குடி,
சிவகங்கை மாவட்டம்.
3. ஆற்றுப்படை இலக்கியங்கள் காட்டும் நானில
வாழ்வியல் நெறிகள்
(12-14.பிப்ரவரி.2015), பெருந்துறை
- மகாராஜா இருபாலர் கலை & அறிவியல் கல்லூரித் தமிழ்துறையும்,
சென்னை - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும்
இணைந்து நடத்திய மூன்று நாள்
கருத்தரங்கம்.
4. தலைப்பு
: கொடுமணல் : தொல்லியல்சார் எடுத்துரைப்பியலூம்
களஆய்வும், (22.08.2015) முனைவர் க.பாலாஜி அவர்கள்,
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல்
கல்லூரி, கோவை.
5. தலைப்பு
: இணையம்வழி தமிழ்மரபை முன்னெடுத்தல்
(03.02.2016)
முனைவர் இரா.குணசீலன் அவர்கள்,
K.S.R மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு.
6. தலைப்பு
: தமிழ் படைப்பும் படைப்பாளர்களும்
(28.03.2016)
திரு சு.தர்மராஜ் அவர்கள்,
மகாராஜா இருபாலர் கலை &
அறிவியல் கல்லூரி, பெருந்துறை.
7.
தலைப்பு : இணையவழித் தமிழ் கற்றல் கற்பித்தல்,
பன்னாட்டுப்
பயிலரங்கம் (13-15.05.2020)
சிறப்பு விருந்தினர்கள் : முனைவர்
இரா.குணசீலன் அவர்கள் - கோயம்புத்தூர்
திரு காசி.ஜீவலிங்கம் (எ) யாழ் பாவாணன் அவர்கள் - இலங்கை
திரு சே.இராஜாராமன் (எ) நீச்சல்காரன் அவர்கள் - மதுரை
மொழித்துறை, இந்துஸ்தான் கலை
அறிவியல் கல்லூரி(த.), கோயம்புத்தூர்
8. தலைப்பு
: ஆய்வுத் தரவகங்களும் மேற்கோள் பட்டியலும்
(Research Databases and
Citation index)
இணையவழி ஆசிரியர் திறன் மேம்பாட்டுப்
பயிரரங்கம் (02.07.2020)
சிறப்பு விருந்தினர்கள் : முதுமுனைவர்
ப.சிவமாருதி அவர்கள் - தாய்லாந்து
மொழித்துறை, இந்துஸ்தான் கலை
அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
9. தலைப்பு : பன்னாட்டுத் தரநிலையில் ஆய்வுக் கட்டுரை எழுதுதல்
(Writing a research paper in an
international standard)
இணையவழி பன்னாட்டுப்
பயிலரங்கம் (14.08.2021)
சிறப்பு விருந்தினர்கள் :
v முனைவர்
கிங்ஸ்டன் பால் தம்புராஜ் அவர்கள் - மலேசியா
v முனைவர்
பாரதிராஜா சக்கரவர்த்தி அவர்கள் - அயர்லாந்து
v முனைவர்
டி.தேன்மொழி அவர்கள் - சென்னை
தமிழ்த்துறை, பூசாகோஅர. கிருஷ்ணம்மாள் மகளிர்
கல்லூரி(த.) - கோயம்புத்தூர்
மொழித்துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல்
கல்லூரி(த.) - கோயம்புத்தூர்.
அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்
- தஞ்சாவூர்
செம்மொழி நிறுவனம் - மலேசியா
கல்பனா கலை மற்றும் படைப்பு அகடாமி - பிரான்சு
இனம் : பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்
Author & Editor in
journals :
1. தமிழ்
நாற்றங்கால் (பருவ இதழ்)
2.
இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்வு மின்னிதழ் (காலாண்டிதழ்)
- கோயம்புத்தூர்.
3. வாசிப்பு
(பருவ இதழ்) தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்.
4.
அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் (காலாண்டிதழ்)
சென்னை. (2019-20)
Publications :
நிறுவனர்,
தமிழ்
நாற்றங்கால் (பதிப்பகம்) - UAN : TN21D0003483
Government of india
Ministry of Micro, Small & Medium
Enterprises
YouTebe :
தமிழ்
நாற்றங்கால் (வலைக்காட்சி)
Wikipedia (விக்கிப்பீடியா)
பங்களிப்புகள்
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Rajendran_Nallathambi
Books Publications : 12
1.
பதிற்றுப்பத்து
: சேரமரபும் பனுவல் தொகுப்பும், ஜீன் - 2012,
வெளியீடு
முத்தமிழ்ப் பதிப்பகம், சிவகாசி - 24.
ISBN
- 978-81-920060-5-5
2. ஆற்றுப்படை இலக்கியங்கள் காட்டும் நானில
வாழ்வியல் நெறிகள்,
பிப்ரவரி - 2015, (பதிப்பாசிரியர்).
வெளியீடு
: தமிழ்த்துறை, மகாராஜா இருபாலர் கலை அறிவியல் கல்லூரி, பெருந்துறை-52.
3. ஏறுதழுவல் தமிழர் உரிமை, பிப்ரவரி 2017, (கவிதை
- தொகுப்பாசிரியர்)
வெளியீடு
: www.lulu.com - (மின்னூல்). ISBN -
978-1-365-76159-1
4. உப்பு மூட்டை, பிப்ரவரி - 2017, (கவிதை
- தொகுப்பாசிரியர்)
வெளியீடு
: www.lulu.com - (மின்னூல்), ISBN -
978-1-387-58211-2
5. கடங்காரக்கடவுள், மார்ச் 2017,
(கவிதை),
வெளியீடு
: www.lulu.com - (மின்னூல்). ISBN -
5800120404895
6. தமிழ்ச் செவ்விலக்கிய மேன்மை
(மகளிர் உடலியல் - பாலியல்சார் பதிவுகளை
முன்வைத்து), டிசம்பர் 2017, (பதிப்பாசிரியர்), காவ்யா பதிப்பகம், சென்னை
- 24. ISBN -
978-93-86576-31-6
7. சங்க இலக்கியத்தில் போரெதிர்வும் இருப்பும்
(வரலாற்று நோக்கு), டிசம்பர் - 2018,
தமிழ்
நாற்றங்கால் பதிப்பகம், இட்டிசேரி. ISBN -
978-0-359-26028-7
8. செவ்விலக்கியத்தில் உடல்மொழிப் புனைவும்
அறமொழித் திறனும், பிப்ரவரி -2020,
தமிழ்
நாற்றங்கால் பதிப்பகம், இட்டிசேரி, ISBN -
978-81-944580-2-9
9. தமிழ் இலக்கியங்களில் தமிழர் மாண்புகள்,
பிப்ரவரி - 2020, (பதிப்பாசிரியர்)
தமிழ்
நாற்றங்கால் பதிப்பகம், இட்டிசேரி. ISBN -
978-81-944580-4-3
10. சங்க இலக்கியத்தில் வரலாற்றுப் பதிவுகளும்
சில புரிதல்களும் - 2021
தமிழ்
நாற்றங்கால் பதிப்பகம், இட்டிசேரி, ISBN -
978-1-6780-5345-1
11. கன்னியாகுமரி வட்டார வழக்குச் சொல் அகராதி
- 2021
தமிழ்
நாற்றங்கால் பதிப்பகம், இட்டிசேரி, ISBN -
978-1-6780-5500-4
12. பெருங்கற்கால எச்சங்கள் (அனுமானத்திற்கும் அப்பால்) - 2021
o
சிவகங்கை மாவட்டம் தொல்லியல் - கள ஆய்வு நூல்
தமிழ் நாற்றங்கால் பதிப்பகம்,
இட்டிசேரி, ISBN -
978-1-6780-5345-1
Research
: (தற்போது நிகழ்த்திவரும் தொல்லியல்
ஆய்வு)
Ø சிவகங்கை
மாவட்டம் இளையான்குடி வட்டம் தாயமங்கலத்திற்கு அருகே எட்டிசேரியில் 2200 ஆண்டுகளுக்கு
முந்தைய கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் உடைந்த தாழி, ஓட்டுச் சில்லுகள், போன்றவை மேற்பரப்பு
களஆய்வில் கண்டுபிடித்துள்ளேன், தினமலர் - 11.07.2018.
Ø சிவகங்கை
மாவட்டம் இளையான்குடி வட்டம் நாகமுகுந்தன்குடிக்கு அருகே கக்குளத்துக் கண்மாயில்
2300 ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், உடைந்த தாழி, ஒட்டுச் சில்லுகள்,
போன்றவை மேற்பரப்பு களஆய்வில் கண்டுபிடித்துள்ளேன். தினமலர் - 18.09.2018, தினத்தந்தி
- 19.09.2018, வேந்தர் டி.வி - 21.09.2019 1:30
Ø மணி
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாண வர்களுக்கு
சிவகங்கை மாவட்டத் தொல்லியல் இடங்கள் குறித்து விளக்கியமை 13.08.2019 அன்று தினமலர்,
தினமணி, தினத்தந்தி, தினகரன் ஆகிய நாளிதழ்களிலும் ETV Tamil Nadu, sivagangai 360
, Prabhakaran Kalaikoodam ஆகிய You Tube இணையதளங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.
Ø சிவகங்கை
மாவட்டம் திருப்புத்தூர் வட்டம் கீழச்சிவல்பட்டிக்கு அருகே பாம்பாறு கோட்டைக்கரையாறு
கண்மாயில் 3 ஆயிரம் ஆண்டுகள் பலமையான கல்வட்டத்தைக் கண்டுபிடித்துள்ளேன். தினமணி -
25.12.2020, Online - 01.01.2021
Ø சிவகங்கை
மாவட்டம் இளையான்குடி வட்டம் நாகமுகுந்தன்குடி கண்மாயில் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளேன். தினமலர் - 30.01.2021, Public
TV (இணையம்)
இளையான்குடி, சிவகங்கை மாவட்டம் - 2.02.2021
Ø Public
TV (இணையம்)
இளையான்குடி, சிவகங்கை மாவட்டம் (27.02.2021)
https://public.app/video/sp_7sgltt7r9ejn1
Collection of antiques (பழங்காலப் பொருட்கள் சேகரிப்பு)
Ø 2600
ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள் பயன்படுத்தி கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், உடைந்த
தாழி, ஒட்டுச் சில்லுகள், பாசிகள், எடைக்கல், போன்ற பொருட்கள் மேற்பரப்பு களஆய்வில்
கண்டுபிடித்து சேகரித்து வைத்துள்ளேன்.
Ø சேரர்,
சோழர், பாண்டியர் நாணயங்கள் சேகரித்து வைத்துள்ளேன்.
Ø வெளிநாட்டு,
உள்நாட்டு நாணயம், பணம் சேகரித்து வைத்துள்ளேன்.
Ø வெளிநாட்டு,
உள்நாட்டு அஞ்சல்தலை சேகரித்து வைத்துள்ளேன்.
Articles in journals :
8
1.
கருத்துரு
: சங்க இலக்கியத்தில் ஓரை.
தினமணி
- தமிழ்மணி நாளிதழ் (19.06.2011)
2. அழகிழந்த செருப்பு (ஜீலை- செப்டம்பர்,
2014), ISSN : 2277-9221 காவ்யா தமிழ் - பன்னாட்டுக் காலாண்டிதழ்
- சென்னை.
3. வரலாறு : இலக்கியத்தில் பதிவுசெய்ததற்கான
பின்புலம்,
(ஜனவரி
- மார்ச் 2015), ISSN : 2277-9221
காவ்யா
தமிழ் - பன்னாட்டுக் காலாண்டிதழ் - சென்னை.
4. அறநூல்களின் தோற்றத்திற்கான தேவைகளும் காரணமும்,
(மே
- 2015, மலர் - 1, இதழ் - 1) , ISSN : 2455-0531
இனம்
(காலாண்டிதழ்) - பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்.
5. வேந்தர்களின் தலைவிதியை வரையறுத்தவன் மலையமான்
திருமுடிக்காரி,
(மலர்
- 1, இதழ் - 2, ஆகஸ்ட்- 2015), ISSN : 2455-0531
இனம்
(காலாண்டிதழ்) - பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்.
6. நீர்நிலை உருவாக்கத்தில் உடைமைகளும் சாதிகளும்
:
பருந்துப்பார்வையில் ஒரு பகிரல்,
(கல்லல்
ஒன்றியம் - சிவகங்கை மாவட்டம்),
(மலர்
- 1, இதழ் - 3, நவமபர் 2015), ISSN : 2455-0531
இனம்
(காலாண்டிதழ்) - பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்.
7. பழந்தமிழ் இலக்கிய முகப்புப் படங்கள்,
(மலர்
- 2, இதழ் - 6, ஆகஸ்ட் 2016), ISSN : 2455-0531
இனம்
(காலாண்டிதழ்) - பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்.
8. சிவகங்கை மாவட்டம் - எட்டிசேரியில்
பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம்
கண்டெடுப்பு,
(மலர்
- 4, இதழ் - 14, ஆகஸ்ட் - 2018), ISSN : 2455-0531
இனம்
(காலாண்டிதழ்) - பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்.
Articles in Books : 5
தென்னக
நூலகங்கள்,
முனைவர்
மு.முனீஸ்மூர்த்தி முதலியோர்... (ப.ஆ)
காவ்யா
வெளியீடு, சென்னை - 24. (ISBN NO : 978-9-3836320-1-5)
1.
ஹிந்து
மதாபிமான சங்க நூலகம், பக். 77-84.15, காரைக்குடி, (2013)
2. சா.க.முருகேசன் - சந்திரா :
புத்தகநிலையம், பக். 384-394. மதுரை, (2013)
3. நான்காம் தமிழ்ச்சங்க நூலகம், பக்.
395-408, மதுரை, (2013)
4. தமிழ்ச் செவ்விலக்கிய மேன்மை
(மகளிர்
உடலியல் - பாலியல்சார் பதிவுகளை முன்வைத்து) 2017
தலைப்பு - அல்குல் :
சங்கப் புலவர்களின் புனைவியலும் உரையாளர்களின்
சொற்றிறனும்
முனைவர் த.சத்தியராஜ், முதலியோர்...
(ப.ஆ)
காவ்யா வெளியீடு, சென்னை -
24. (ISBN NO : 978-93-86576-31-6)
5.
திறனாய்வு
நோக்கில் க.ப.அறவாணனின் தமிழ் மக்கள் வரலாறு - நாயக்கர் காலம்
வேர்களைத் தேடி பதிப்பகம், சிவகங்கை. (ISBN
NO : 978-93-86576-31-6)
Research Articles
presented in seminars and workshops
International level :
10
1.
நன்னன்
அகநானூறு வழி மீட்டுருவாக்கம், (ஜீன்.05.2010)
காரைக்குடி,
தமிழ் சக்தி ஆய்வு மன்றம் மற்றும் தமிழ்த்துறை,
அய்யநாடார்
ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.
2. பாணரின் அறம் குறித்த பதிவுகள், (பிப்.04,05.2011)
கல்லூரி
ஆசிரியர் குமரித் தமிழ்ச் சங்கம், ஸ்காட் கிறித்தவக் கல்லூரி, நாகர்கோவில்.
3. பதிற்றுப்பத்து : தொகுப்பாக்கப் பின்புலம், (மே.19,20.2012)
இந்தியப்
பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,
மதுரை
மற்றும் பெங்களூரு தமிழ்ச் சங்கம், பெங்களூரு.
4. சுதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி - மீள்பார்வை,
(டிசம்.22,23.2012)
ஆர்
அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், கோயம்புத்தூர்.
5. பக்தி இலக்கியக் கொள்கையும் வளர்ச்சியும், (மார்ச்.23,24.2013)
சென்னைப்
பல்கலைக்கழகம், மலயா பல்கலைக்கழகம்,
கலைஞன்
பதிப்பகம், சென்னை.
6. பதிற்றுப்பத்து : புள்ளினப்பதிவுகளும் காரணகாரியமும் (டிசம்பர்.11.2015)
கே.எஸ்.ஆர்.
மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.
7. திருக்குறள் : மணக்குடவரின் உரையாளுமை, (டிசம்பர்.11.2016)
கே.எஸ்.ஆர்
. மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.
8. ஒளவை.சுகிர்தராணி படைப்புகளில் பெண்மொழிப்
புனைவுகள் (12.12.2017)
கே.எஸ்.ஆர்.
மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.
9. சீவலமாறனின் மொழியாடலில் கற்றலின் முக்கியத்துவம் (டிசம்பர்.10.2018)
கே.எஸ்.ஆர்.
மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.
10. பசுத்தோல் போர்த்திய பார்ப்பன மாக்கள் (செப்டம்பர்.20.2019)
பரதிதாசன்
கலை அறிவியல் கல்லூரி, எல்லீஸ்பேட்டை ஈரோடு
National level seminars
: 11
1.
நாட்டுப்புற
இலக்கியங்களில் தமிழ், (பிப்.01,02 - 2008)
தமிழ்த்துறை, ஸ்ரீவாசவி கல்லூரி,
ஈரோடு.
2. பதிற்றுப்பத்தில் புராணச் செய்திகள்
(2ம் பத்து), (மே.03,04 - 2008)
வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல்,
ஸ்காட் கிறித்தவக் கல்லூரி, நாகர்கோவில்.
3. சோதிடமும் அறிவியலும், (செப்டம்பர்.11-13.2009)
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.
4. பாணர் : சங்க இலக்கிய வழி மீட்டுருவாக்கம், (மார்ச்.06.2010)
மதுரை - ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம்,
தமிழியல்துறை, காந்திகிராம கிராமியப்பல்கலைக்கழகம்,
திண்டுக்கல்.
5. சங்கப் புரவலர்களின் சமூக உறவுநிலை - வரலாற்றாய்வு, (டிசம்பர்.09,10.2010),
அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, பாரதி இலக்கியச்சங்கம், சிவகாசி.
6. பண்டைத் தமிழரின் அறப்பண்பாட்டுக் கூறுகள், (மார்ச்.04.2011)
அருள்மிகு பழனியாண்டவர் மகளிர்
கலைக்கல்லூரி,
தமிழ் முதுகலை மற்றும் உயராய்வு
மையம், பழனி.
7.
உ.வே.சா.வின்
கருத்துப் புலப்பாட்டுத்திறன் (புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம்), (மார்ச்.16,17.2011)
தமிழ்த்துறை, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
8. பாணர் மரபு : மாற்றுக் கருத்தியல் குறித்த
முன்னெடுப்புகள், (மே.14,15.2011)
திண்டுக்கல் - வளர்தமிழ் ஆய்வு
மன்றம், கொடைக்கானல்.
9. பேரோடு : அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்
வழிபாட்டு மரபுகள் (டிசம்பர்.18.2015) தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்.
10. பெரியாரிய நோக்கில் திருக்குறள்,
(11.07.2016).
மொழித்துறை, இந்துஸ்தான் கலை
அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்.
11. திருத்தி எழுதப்பட வேண்டிய தமிழர் வரலாறு
(27.09.2019)
ஆங்கிலத்துறை, இந்துஸ்தான் கலை
அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்.
Resource person : 4
1.
பொருநராற்றுப்படை
: கோவிலூர் மடாலய உரைநெறிகள். (22-31.1.2015)
திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி
கலை அறிவியல் கல்லூரியும்
சென்னை, செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனமும் இணைந்து
நடத்திய 10 நாள் பயிலரங்கம்,
திருச்செங்கோடு.
2. ஆற்றுப்படையில் : பெருநிலவேந்தர்கள் குறுநிலமன்னர்கள்
பதிவும் பின்னணியும்.
(12-14. பிப்ரவரி.2015),
பெருந்துறை, மகாராஜா இருபாலர்
கலை & அறிவியல் கல்லூரியும்
சென்னை, செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனமும் இணைந்து
நடத்திய மூன்று நாள் கருத்தரங்கம்,
பெருந்துறை.
3. அறநூல்களின் தோற்றத்திற்கான தேவைகளும் காரணமும்.
(18-27.பிப்.2015)
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்
தமிழ்த்துறையும்
சென்னை, செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனமும் இணைந்து
நடத்திய 10 நாள் பயிலரங்கம்,
காரைக்குடி.
4. எட்டுத்தொகையில் பெருநில வேந்தர்கள் குறுநில
மன்னர்கள் சமூக உறவு நிலை வரலாற்றுப் பார்வை (2.28.2019) திராவிடன்
பல்கலைக் கழகம், குப்பம், ஆந்திரா
Participated Convention
- 03
1.
உலகத்தமிழ்ச்
செம்மொழி மாநாடு (23-27.06.2010)
கோயம்புத்தூர் (நோக்காளர்).
2. கல்வியியல் இணைய மாநாடு (10.2-4.2020)
OISCA சர்வதேச நிறுவனம் (ஜப்பான்),
தமிழ் அநிதம் (அமெரிக்கா)
வல்லமை, முத்துக்கமலம் (மின்னிதழ்கள்),
தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ்
இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(த.) (சிவகாசி) பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி (திண்டுக்கல்)
ஸ்ரீஎஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக்
ககல்லூரி(த.) (சாத்தூர்)
நாகூர் தமிழ்ச்சங்கம் (நாகூர்)
கட்டுரைத் தலைப்பு : “தமிழ் கற்றல் கற்பித்தலில் யூடியூப்பின்
பங்கு”
3. KALPANA Arts and Creation
Academy – Paris
1er Symposium international des Études de la Culture et des arts
Tamouls en France (June. 27.2021) - தலைப்பு: பாரம்பரியம் மற்றும்
நவீனத்துவம்
கட்டுரைத் தலைப்பு :
“உளவியல் நோக்கில் பாலைக்கலியில் தலைவியின் இறப்பு
குறித்த பின்புலம்”
Participation of
Workshops and seminars Workshiops : 12
1.
பதினெண்கீழ்க்கணக்குப்
பயிலரங்கம் : 03-12.12.2009
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்,
சென்னை செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனம், வல்லம்.
2. செம்மொழித் தமிழ் இலக்கணக் கோட்பாட்டிற்கு
உரையாசிரியர்களின் பங்களிப்பு :
16-25.02.2011. காரைக்குடி,
அழகப்பா பல்கலைக்கழகம்,
சென்னை செம்மொழித்தமிழாய்வு
மத்திய நிறுவனம், காரைக்குடி.
3. பயிற்சிப் பட்டறை - (NTS, RFU - மைசூர்)
17.12.2011.
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம்,
மைசூர் தேசியத் தேர்வு மையம், காரைக்குடி.
4. தொல்காப்பிய அகவியற் கோட்பாடுகளும் பிற்கால
அகவியற் இலக்கணங்களும் :
04- 13.01.2012. காரைக்குடி,
அழகப்பா பல்கலைக்கழகம்,
சென்னை, செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனம் , காரைக்குடி
5. சிறுகதைப் பயிலரங்கம் : 18-19.01.2012.
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம்,
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
(சிவகங்கை மாவட்ட கிளை) காரைக்குடி.
6. சங்க இலக்கிய நோக்கில் இலக்கியப் பயில்முறை
: 20.02.2012 - 01.03.2012
சேலம் பெரியார் பல்கலைக்கழகம்,
சென்னை செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனம், சேலம்.
7.
பயிற்சிப்
பட்டறை - (NTS,
RFU - 9B
மைசூர்) 23-27.06.2012.
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், மைசூர் தேசியத்
தேர்வு மையம், காரைக்குடி.
8. கல்வெட்டுப் பயிற்சிப்பட்டறை (22-ஆம் கருத்.)
: (10-13.07.2012).
தமிழகத் தொல்லியல் கழகம்,
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்
தொல்லியல்துறை, கோட்டையூர்.
9. மின்னாக்கப்பட்டறை : ஜனவரி . (05.2016).
எஸ்.எஸ்.எம். தமிழ் மரபு மையம்
&
தமிழ் மரபு அறக்கட்டளை (உலகளாவிய
அமைப்பு), குமாரபாளையம்.
10. சிந்துவெளி - தமிழி எழுத்தாய்வுப் பயிலரங்கம்
(22,23.09.2019)
குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி
தமிழ் மன்றம் மற்றும்
சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம்,
கோவை.
11. மொழித்துறை - மாற்றுக்களம் & இந்திய
மக்கள் நாடக மன்றம் (27.7.2019)
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
கோயமுத்தூர்.
12. National Level Workshop on IPR and
Innovation Organized by Department of Computer Science. (03.10.2019)
Hindusthan College of Arts
& seience, Comibatore.
Seminar : 7
1.
நீதி
இலக்கியங்களில் பதிப்புகளும் வெளியீடுகளும் : (03-05.02.2010).
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம்,
சென்னை, செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனம், காரைக்குடி.
2. பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் தோற்றமும்
வளர்ச்சியும் :
வரலாற்றுப்
பார்வை : (26-28.03.2010).
ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரித்
தமிழியர்ப்புலம்,
ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு
மன்றம்,
சென்னை செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனம், குற்றாலம்.
3. தமிழ்ச் செவ்வியல் படைப்புகளில் பகுத்தறிவுச்
சிந்தனைகள் : (01-03.03.2012).
பெரியார் உயராய்வு மையம் - பாரதிதாசன்
பல்கலைக்கழகம்,
சென்னை, செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனம், திருச்சி.
4. ஊடகங்களில் தமிழ் : (28.10.2014).
பல்கலைக்கழக மானிய நிதி நல்கைக்குழு,
எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்
கல்லூரி, திருப்பூர்.
5. மொழிபெயர்ப்பு - ஒரு பன்முகப்பார்வை
(16.09.2017)
கோயமுத்தூர், இந்துஸ்தான் கலை
அறிவியல் கல்லூரி,
சென்னை, செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனமும்
இணைந்து நடத்திய உரையரங்கம்,
கோவை.
6. இலக்கணவியல் : வரையறைகளும் உள்வாங்கல்களும்
(25.09.2017)
கோயமுத்தூர், இந்துஸ்தான் கலை
அறிவியல் கல்லூரி,
சென்னை, செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனமும்
இணைந்து நடத்திய உரையரங்கம்,
கோவை.
7.
Rotaract
Club of Hicas (10.10.2018)
சிந்தனை மன்றம்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
கோயமுத்தூர்.
Debate : VIJAY-TV நீயா?
நானா?.
Ø தலைப்பு : தமிழ் ஆசிரியர்கள் ஆங்கில ஆசிரியர்கள்
விஜய் தொலைக்காட்சி,
(29.10.2014), சென்னை.
சிறப்பு
விருந்தினர்
Ø 36
க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சிறப்புச் சொற்பொழிவாளராக உரையாற்றியுள்ளேன்.
1. பழனிச்சாமி
கல்லூரி - பெருந்துறை, தொல்லியல் கருத்தரங்கம் கண்காட்சி,
பெருங்கற்காலப் பண்பாட்டு எச்சங்கள் எனும் பொருண்மையில் சிறப்புரை, - 01.03.2019
2. பாரதிதாசன்
கலை அறிவியல் கல்லூரி - ஈரோடு, கணினித்துறை மாணவர்களுக்கு
உருகும் மேகமே மழை எனும் பொருண்மையில் சிறப்புரை,
- 18.07.2019
3. தமிழ்நாடு
அரசு தமிழ் வளர்ச்சித்துறை - கோயம்புத்தூர், மாவட்ட அளவில் பேச்சு, கவிதை, கட்டுரைப்
போட்டிகளுக்கான நடுவர், - 09.08.2019
4. தொல்புலம்
- சிவகங்கை மாவட்டம்,
தொல்லியல் கள ஆய்வு மற்றும் சிறப்புரை, -
13.08.2019
5. பாரதியார்
பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மொடக்குறிச்சி,
மாணவர் மன்றம் எட்டாம் ஆண்டு துவக்கவிழா சிறப்புரை,
07.09.2019.
6. லயன்ஸ்
கிளப் - கோயம்புத்தூர்,
சுடச்சுடரும் பொன் எனும் பொருண்மையில் சிறப்புரை
- 22.09.2019
7. சி.ஐ.டி
- கோயம்புத்தூர், தொல்லியல் கண்காட்சி, - 02,10.2019
8. கே.எஸ்.ஆர்
மகளிர் கலை அறிவியல் கல்லூரி - திருச்செங்கோடு,
மாநில அளவில் பேச்சுப் போட்டி நடுவர், -
17.10.2019.
9. VS
Event Makers Organize - ஈரோடு,
வாய்ப்புக்காகக் காத்திருக்காதே எனும் பொருண்மையில்
சிறப்புரை - 09.11.2019
10. பி.கே.ஆர்
கல்லூரி - கோபி, தொல்லியல் அறிமுகம் சிறப்புரை - 04.12.2019.
11. ஸ்ரீ
வாசவி கல்லூரி - ஈரோடு இலக்கிய மன்ற விழா,
கம்பனும் கவித்திறனும் எனும் பொருண்மையில் சிறப்புரை,
- 13.12.2019.
12. பி.எஸ்.ஜி.ஆர்
கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி - கோயம்புத்தூர்,
தொல்லியல் கண்காட்சி - 22.01.2020.
13. பாரதீய
வித்யா பவன் - கோயம்புத்தூர், பழங்காலப் பானை ஓடுகளும் பண்பட்ட நாகரீகமும் எனும் பொருண்மையில்
சிறப்புரை, - 18.02.2020.
14. விவேகானந்தா
கலை அறிவியல் கல்லூரி - சங்ககிரி, பன்னாட்டுக் கருத்தரங்கம்,
தமிழ் இலக்கியங்களில் தமிழர் மாண்புகள் எனும்
பொருண்மையில் சிறப்புரை, - 29.02.2020.
15. தொல்புலம்
- சிவகங்கை மாவட்டம், தொல்லியல் கள ஆய்வு எடுத்துரைத்தல்
- 01.03.2020.
16. ஸ்ரீ
இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி - கோயம்புத்தூர்,
இணையத்தில் தமிழ் மின்நூல் பதிப்பு சிறப்புரை
- 15.05.2020.
17. தமிழ்நாடு
கலை இலக்கியப் பெருமன்றம் - கோயம்புத்தூர், குமரி,
பெருங்கற்காலத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு
அடையாளங்கள், சிறப்புரை - 25.05.2020.
18. தர்மமூர்த்தி
இராவ் பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக் கல்லூரி - சென்னை, பெருங்கற்கால மட்கலப் பண்பாடு
- கள ஆய்வு, எனும் பொருண்மையில் சிறப்புரை, -28.05.2020.
19. ஸ்ரீ
நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி - கோயம்புத்தூர்,
தொல் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு எச்சங்கள்
சிறப்புரை, - 29.05.2020.
20. பாரதிதாசன்
கலை அறிவியல் கல்லூரி, மற்றும் IQAC, மண்ணீட்டாளர்களின்
கலையறிவும் கல்வியறிவும், சிறப்புரை - 09.06.2020.
21. யாழ்பாவாணன்
கலைப்பணி மன்றம் - இலங்கை, வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா?
கவிதை போல கட்டு உரையா? சிறப்புரை - 26.06.2020.
22. யாழ்பாவாணன்
கலைப்பணி மன்றம் - இலங்கை, வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா?
கவிதை போல கட்டு உரையா? சிறப்புரை - 10.07.2020.
23. பாரதிதாசன்
கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை - ஈரோடு,
தமிழ்ச்சமூக வரலாற்றில் கொடுமணல் சிறப்புரை -
14.07.2020
24. கே.எஸ்.ஆர்.
மகளிர் கலை அறிவியல் கல்லூரி - திருச்செங்கோடு,
அச்சுப்பதிப்பும் மின்பதிப்பும், சிறப்புரை -
24. 07.2009.
25. இனம்
பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் - கோயம்புத்தூர், இனம் காணல் நிகழ்வுகள் -12 சிவப்புப்
பட்டையம் தேடி, நூல் குறித்த சிறப்புரை - 15.08.2020.
26. புதுவைத்
தமிழாசிரியர்கள் மின்முற்றம் - 39, புதுவை,
அனுமானத்திற்கும் அப்பால் தொல்லியல் தரவுகள்,
சிறப்புரை - 22.08.2020.
27. கொங்கு
கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மற்றும்
கொங்கு கலை பண்பாட்டு ஆய்வு மையம் - ஈரோடு, கொங்கு நாட்டின் பெருமைகள், சிறப்புரை
- 09.11.2020.
28. இந்துஸ்தான்
கலை அறிவியல் கல்லூரி - கோயம்புத்தூர்,
சமூக ஊடகங்கள் நன்மையே! தீமையே! நடுவர், -
12.01.2021.
29. இந்துஸ்தான்
கலை அறிவியல் கல்லூரி - கோயம்புத்தூர்,
குறைந்த செலவில் நூலாக்கம், சிறப்புரை -
06.02.2021.
30. பிஷப்
ஹீபர் கல்லூரி, ஹீபர் தமிழ் வளம், திருச்சி,
வரலாறு பயில்தல் ஏன்? எப்படி? சிறப்புரை -
15.02.2021.
31. தமிழ்நாடு
இலக்கியப் பேரவை - கோயம்புத்தூர்,
பழங்கால ஓடுகளும் தமிழர் பண்பாடும், சிறப்புரை
- 20.02.2021.
32. ஸ்ரீ
இராமலிங்கசௌடாம்பிகை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, கோயம்புத்தூர்,
தொல்லியல் நோக்கில் தமிழ் எழுத்து தோற்றமும் வளர்ச்சியும்,
சிறப்புரை - 26.02.2021
33. ஸ்ரீ
கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், பெற்றோர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது
மகனை வளர்ப்பதா? மகளை வளர்ப்பதா? நடுவர், - 17.03.2021.
34. ஏ.ஜி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவிநாசிபாளையம், திருப்பூர்,
தமிழ் இலக்கியத்தின் ஆணிவேர் தொல்லியல், சிறப்புரை
- 18.03.2021.
35. பாண்டியன்
கல்வி அறக்கட்டளை, விருதுநகர், சிவகங்கை மாவட்டம் : களஆய்வு வழித் தொல்தமிழனின் கலையறிவும்
கல்வியறிவும் - 15.05.2021
36. அய்ய
நாடார் ஐானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி,
சிவகங்கை மாவட்ம் : தொல்லியல் இடங்களும் களஆய்வு அனுபவங்களும்
- 12.06.2021
Ø கொரோனா
காலத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட கருத்தரங்கம், பயிலரங்கத்தில், FDP கலந்துகொண்டு
சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.
நடுவர் : Teen Talk- 2017
(06.01.2017)
Ø K.S.R
மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.
நடுவர்
: Teen Talk - 2018 (12.12.2018)
Ø K.S.R
மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.
நடுவர்
: Teen Talk - 2019 (17.10.2019)
Ø K.S.R
மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.
நடுவர் : தமிழ்நாடு
அரசு, தமிழ் வளர்ச்சித்துறை - அரசு கலைக்கல்லூரி,
கோயமுத்தூர் (09.08.2019)
Faculty Development
Program (20.06.2018)
Ø
Karunya
Institute of Technology and Sciences, Coimbatore
Faculty Development
Program (02-05.01.2020)
Ø
Hindustan
College of Arts and Science , Coimbatore.
Extra and Co-Curricular
Activities :
Ø Member of NCC
Ø Member of NATIONAL SERVICE SCHEME.
Ø Volunteer, Programmer Committee.
Ø Participated in Essay Competition
Ø Inter Departmental Cultural Competition.
Ø Tamil
NLP
I,
Dr N.RAJENDRAN do hereby confirm that the information given above is true to
the best of my knowledge.
(N.RAJENDRAN)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thank you for Reading