பேசும் தருணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேசும் தருணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

கவிதை, kavithai, பேசும் தருணம், காதல்

        உன்னிடம்

        பேசும்போது மட்டும்

        சம்பந்தமில்லாத

        ஏதோ ஒன்றைப் பார்த்துதான்

        பேசவேண்டியிருக்கிறது

        காதலின் மகத்துவம்

        மனதுக்குத் தெரியும்

        கண்ணுக்குத் தெரியுமா?

                              - இளையவன் தமிழ் (ந.இராஜேந்திரன்)