திங்கள், 28 ஜூலை, 2025

கவிஞர் யா.சாம்ராஜ்

 

கவிஞர் யா.சாம்ராஜ் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காட்டு நெடுங்குளம் எனும் கிராமத்தில் திரு.ரா.யாகப்பன் திருமதி.யா.மரியசெல்வம் இணையருக்கு 21.06.1984 ஆம் ஆண்டு முதல் மகனாகப் பிறந்தார். சிவகங்கை - புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பையும் (அக்டோபர் 2000), சிவகங்கை - மன்னர் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பையும் (மார்ச் - 2003), காரைக்குடி - அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் பட்டப்படிப்பையும் (B.A, ஏப்ரல் - 2008), காரைக்குடி - அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பட்டமேற்படிப்பையும் (M.A, ஏப்ரல் - 2008), காரைக்குடி - அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் (M.Phil, செப்டம்பர் - 2009), அறந்தாங்கி - வெஸ்ட்லி கல்வியியல் கல்லூரியில் கல்வியியல் பட்டத்தையும் (B.Ed, மே - 2010), திருநெல்வேலி - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் (Ph.D, 2017) பெற்றவர். இவர் கவிஞர், பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர், இசைக்கலைஞர்,  திரைப்படப் பாடலாசிரியர், இயக்குநர் எனப் பன்முக ஆளுமை பெற்றவர். தற்பொழுது திருப்பத்தூர் - ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராக பணியாற்றி வருகிறார். Contact : 99650 66260 - Email : ysamraj2106@gmail.com


பன்னாட்டு ஆய்விதழ் :

·         கவிஞர் மீராவின் வாழ்வும் பணியும், 192, பெல்ஸ் சாலை, சேப்பாக்கம், சென்னை. டுடேஇதழ், பன்னாட்டு ஆய்விதழ், டிசம்பர் -2015, ISSN: 2349-1914.

·         கவிஞர் மீராவின் பன்முகப் பார்வை,192 பெல்ஸ் சாலை,சேப்பாக்கம், சென்னை.டுடே இதழ் பன்னாட்டு ஆய்விதழ்,டிசம்பர் 2015, ISSN: 2349 - 1914.

·         கவியரசர் கண்ணதாசனின் அனுபவமும் எழுத்தும்,நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி, கோவிலூர், காரைக்குடி. Shanlax International Journal of Arts, Science and Humanities, March 2021, P- ISSN: 2321 - 788X.

·         வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்,ஸ்ரீ  சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை Shanlax International Journal of Arts, Science  and Humanities, March 2021, P- ISSN: 2321 - 788X.

·         கிறிஸ்தவம் (புதிய ஏற்பாடு) காட்டும் மனிதநேயம்,நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி,கோவிலூர், காரைக்குடி. Shanlax International Journal of Arts, Science  and Humanities, March 2021, P- ISSN: 2321 - 788X.

·         கவிஞர் மீராவின் கவிதைகளில் சமுதாயம்,ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை Shanlax International Journal of Arts, Science  and Humanities, March 2021, P- ISSN: 2321 - 788X.

·         மனித விடுதலைக்கு வித்திட்ட பெரியாரும் பெரியோரும், சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி, ஈரோடு. சர்வதேச தமிழ் ஆய்விதழ் DOI : 10.34256/irjt22s55,May 2022, (UGC Care Listed Journal).

·         மானுடவியல் நோக்கில் தங்கர்பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ஆனந்தா கலை அறிவியல் கல்லூரி,தேவகோட்டை,சர்வதேச தமிழ் ஆய்விதழ். DOI : 10.34256/irjt22s55, May 2022, (UGC Care Listed Journal).

·         தங்கர்பச்சானின் வாழ்வும் பணியும், புதுப்புனல் ஆய்விதழ்,சென்னை. புதுப்புனல் ஆய்விதழ், ISSN 2278 1641 - September 2023, (UGC Care Listed Journal).

·         அறிஞர் அண்ணாவின் குமாஸ்தா பெண் நாவலில் வறுமையும், காதலும், அரசு கலைக் கல்லூரி, மேலூர். BODHI, International Journal of Research in Humanities, Arts and Science, E-ISSN : 2456-5571- October 2024.

·         வைரமுத்துவின் திருத்தி எழுதிய தீர்ப்புகள், சீர்மிகு வளர் தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல். புலம் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், ISSN : 2583-0139 - January 2025.


ஆய்வுக் கட்டுரைகள் :

Ø  முனைவர் இரா.பாலசுப்பிரமணியன் பாண்டியநாயகன் புதினம் உணர்த்தும் உத்திகள், தமிழ் சக்தி ஆய்வு மன்றம், காரைக்குடி. ஜூன் 2010, அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.

Ø  வரலாற்றுப் பார்வையில் காட்டுநெடுங்குளம், தமிழ் சக்தி ஆய்வு மன்றம், காரைக்குடி. செப்டம்பர் 2011, ISBN No. 978-81-920060-0-0, தேசியக் கல்லூரி (தன்னாட்சி), திருச்சி.

Ø  சிலம்பில் கண்ணகியின் கண்கள், தமிழ் சக்தி ஆய்வு  மன்றம், காரைக்குடி. செப்டம்பர் 2011,ISBN No. 978-81-920060-0-0, யாதவர் கல்லூரி, மதுரை.

Ø  கவிஞர் மீராவும் திராவிட பொதுவுடைமைக் கொள்கைகளும், இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மே 2012, ISBN No. 978-93-80342-57-3, காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

Ø  மீராவின் ஊசிகள் கவிதைத் தொகுப்பில் தலைப்பு நிலை உத்திகள், அனைத்திந்திய  ஆராய்ச்சிக் கழகம், டிசம்பர் 2012, ISBN No. 978-81-922802-3-3, கற்பகம் பல்கலைக்கழகம், கோவை.

Ø  கவிஞர் மீராவின் கவிதைகளில் மனிதனாகும் முறை,TEM’2018, December 2018, ISBN No. 978-0-359-26035-5, KSR கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, திருச்செங்கோடு.

Ø  ம.ஸ்டீபன் மிக்கேல்ராஜ் சிறுகதையில் திருவிவிலியமும் திருக்குறளும், தமிழ்ப் பண்பாட்டு மையம், காரைக்குடி. டிசம்பர் 2018, ISBN No. 978-0-359-26679-1, தமிழ்ப் பண்பாட்டு மையம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

Ø  வரலாற்று நோக்கில் காட்டுநெடுங்குளம் புனித செபஸ்தியார் திருத்தலம், அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்த்துறை, ரூசா (RUSA Phase 2.0) காரைக்குடி. அக்டோபர் 2019, ISBN No. 978-81-934510-1-4, அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்த்துறை, காரைக்குடி.

Ø  திருக்குறளில் மனிதனாகும் முறை, தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை, பிப்ரவரி 2020, ISBN No. 978-81-909877-2-1, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.

Ø  கவிதை இலக்கியத்தில் குழந்தைகள், அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்ப் பண்பாட்டு மையம், ஜுலை 2021, ISBN No. 978-81-953066-9-5, அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்ப் பண்பாட்டு மையம், காரைக்குடி,

Ø  உளவியல் நோக்கில் கவிஞர் மீராவின் படைப்பாளுமை, ‘ஆர்அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், சென்னை - 29, டிசம்பர் 2023, , ISBN No. 978-93-85349-60-7, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

Ø  நாட்டுப்புறப் பாடல்களில் கிடாக்குழி மாரியம்மாளின் தனித்துவம், 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, மலேசியா - 2023.

Ø  நெய்தல் இலக்கியத்தில் கவிஞர் அறிவுமதியின் ‘வலி’ தந்த வலி. ஏ.டி.எம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), நாகப்பட்டினம் - 2024.    

                                        

விருதுகள்:

                      கவிஞர் யா.சாம்ராஜ் அவர்கள் பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

v  சிறப்புப் பரிசு, பிரான்ஸ் தமிழ்ச் சங்கம், பிரான்ஸ்.

v  விவேகானந்தர் விருது, மதுரை நேரு யுகேந்திரா.

v  இளம் கவிஞர் விருது, மயிலம் சோமந்துரை தமிழ்மணி அறக்கட்டளை.

v  கவிவளர்மணி விருது, திருச்சி ஜெயம் கலைத் தொடர்பு மையம்.

v  உலக மகா சாதனையாளர் விருது - கோவை தமிழ்ச் சங்கம், கோயம்புத்தூர்.

v  இலக்கியச் சாரல் விருது - நேஷனல் சமுதாயக் கல்லூரி, திருப்புத்தூர்.

v  இலக்கிய நிலா விருது - மன்னர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை.

v  இளம் எழுத்தாளர் விருது - காரைக்குடி தமிழ் இசைச் சங்கம்.

v  சிறந்த எழுத்தாளர் விருது - திருப்புத்தூர் பேரறிஞர் அண்ணா நூலகம்.

v  கவியரசர் கண்ணதாசன் விருது - திருப்புத்தூர் கவியரசர் கண்ணதாசன் பெருமன்றம்.

v  மக்களிசைக் கவிஞர் விருது - தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை.

v  தமிழ்ச் சுடர் விருது - தமிழ் சக்தி ஆய்வு மன்றம், காரைக்குடி    

v  இலட்சிய ஆசிரியர் விருது - தினமலர் நாளிதழ், மதுரை.

v  விஞ்ஞானி ரகுபதி விருது - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றம் தமுஎகச, காரைக்குடி.

v  புதுக்கவிச்சுடர் விருது - ஈரோடு தமிழ்ச் சங்கம், ஈரோடு.

v  நா.முத்துக்குமரன் விருது - தமிழ்க் கலை இலக்கிய அறக்கட்டளை, சென்னை.

v  அன்னம் விருது - இலக்கிய வீதி, சென்னை.

v  சாதனைத் தமிழன் 2020 விருது - தமிழ்க்கலை இலக்கிய அறக்கட்டளை, கரூர்.

v  இலக்கியச் சிற்பி விருது - ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி, தேவகோட்டை.

v  கவிச் சிற்பி காந்தி விருது 2020 - தாய் உள்ளம் அறக்கட்டளை, ஓசூர்.

v  ஆய்வுலகச் சிகரம் விருது - சிவகாசி முத்தமிழ்ப் பதிப்பகம்.

v  குறள் ஆய்வுச் செம்மல் விருது - தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.

v  வள்ளுவர் கலைமணி விருது - 2021, நிறைக்கோல் தமிழ்ப்பேரவை, சேலம்.

v  கலாம் விங்ஸ் அவார்ட் - 2021, ரீச் மீடியா & JCI ஓசூர் சிப்காட், ஓசூர்.

v  காவிய நாயகன் விருது - 2021, பசுமை வாசல் பவுண்டேஷன் & மனிதநேய மக்கள் அறக்கட்டளை, திண்டுக்கல்.

v  நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை விருது - 2021, பசுமை வாசல் பவுண்டேஷன் & தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம், சென்னை.

v  கல்விச் சுடர் விருது - 2021, சிவகங்கை மாவட்டக் கவனகக்கலை மன்றம், காரைக்குடி.

v  அமரர் எழுத்தாளர் சந்திரகாந்தன் விருது - 2021, திருப்புத்தூர் எழுத்தாளர் கூட்டமைப்பு, பாரதி இலக்கியக் கழகம், திருப்புத்தூர்.

v  அசோகமித்திரன் படைப்பூக்க விருது - 2021, தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை, தேனி.

v  அசோகமித்திரன் படைப்பூக்க விருது - 2022, தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை, தேனி.

v  கவிநாயகன் விருது - 2022, தமிழ் அமுது அறக்கட்டளை.

v  தேசபக்தன் விருது - 2022, சங்க இலக்கிய ஆய்வு நடுவம், பெரம்பலூர்.

v  மகாகவி பாரதி நினைவு விருது - 2022, பாரதி இசை கல்விக் கழகம், சிவகங்கை.

v  திருப்பத்தூர் வாசக வட்ட பாராட்டு விருது - 2022, தமிழ்நாடு அரசு பேரறிஞர் அண்ணா கிளைப் பொது நூலகம், திருப்பத்தூர்.

v  வெற்றித் தமிழன் விருது - 2023, இனிய நந்தவனம் பவுண்டேசன், திருச்சி.

v  பனுவல் கலை இலக்கிய விருது - 2023, களரி கலை இலக்கியக் களம், பாண்டிச்சேரி.

v  தங்கத் தமிழர் விருது - 2024, தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை, சேலம். 

v  தமிழ் மாமணி விருது - 2024, இனிய நந்தவனம் பவுண்டேசன், திருச்சி.

v  அசோகமித்திரன் படைப்பூக்க விருது - 2024, தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை, தேனி.


https://drnrajendran.blogspot.com/


https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/


https://drnrajendran.blogspot.com/


https://drnrajendran.blogspot.com/



https://drnrajendran.blogspot.com/

 

ஆய்வேடுகள்

§  எம்., முதுகலைத் தமிழ் - நந்தனம் கல்லூரிப் பேராசிரியர் கவிஞர் இரா.கருணாநிதியின் சூரியச் சும்மாடு கவிதைத் தொகுப்பு ஓர் ஆய்வு.

§  எம்.ஃபில், ஆய்வியல் நிறைஞர் -  தங்கர்பச்சான் திரைப்படங்களில் உறவுகளும் உணர்வுகளும்.

§  பிஎச்.டி, முனைவர் - கவிஞர் மீராவின் இலக்கியப் பங்களிப்பு.

 

நூல்கள்

      2025 : விழிகளால் பேசு டிஸ்கவரி புக் பேலஸ்சென்னை - 78.

      2025 : கல்வியாய் வந்த கடவுள் - கவிதா வெளியீடு, சென்னை - 17

2.   2023 : மகனுக்கு அப்பா என்றும் பெயர் படி வெளியீடுசென்னை - 78.

3.   2022 : ஆய்வியல் நோக்கில் சொற்கோ இராகருணாநிதியின் ‘சூரியச் சும்மாடு’ -              ஆய்வு நூல் - தமிழ் நாற்றங்கால் பதிப்பகம், இட்டிசேரி, சிவகங்கை.

4.   2021 : அம்மாச்சி டிஸ்கவரி புக் பேலஸ்,சென்னை-78

5.   2020 : மீரா கவிதைகள் (தொகுப்பாசிரியர்) - சீதை பதிப்பகம்சென்னை - 05.

6.   2020 : மீரா கட்டுரைகள் (தொகுப்பாசிரியர்) - சீதை பதிப்பகம்சென்னை - 05.

7.   2017 : தலைப்புச் செய்தி சீதை பதிப்பகம்சென்னை - 05.

1.   


https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

கவியரங்கப் பங்கேற்பு

1.   மதுரை வானொலியில் இலக்கிய மலர் பகுதியில் கவிதை வழங்கி சிறப்பித்தது - நாள் : 02.06.2023

2.   மதுரை வானொலியில் இலக்கிய மலர் பகுதியில் 'வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்' என்றத் தலைப்பில் உரை நிகழ்த்தியது - நாள் : 21.07.2022.

3.   மதுரை வானொலி நிலையம், படைப்பரங்க நிகழ்ச்சியில் கவிதை வழங்கி சிறப்பித்தது - நாள் : 08.02.2021.

4.   'பொதிகை' தொலைக்காட்சியில் கவிஞர் இரா.கருணாநிதி தலைமையில் 'கணப் பொழுதில் கவிதை வரும்' நிகழ்ச்சியில் கவிதை வழங்கிச் சிறப்பித்தது - நாள் : 13.12.2007.


தனித்திறமைகள்

             I.     "தண்ணீரும் மக்களும்" என்ற குறும்படம் திருப்பூர் 'நிழல்' பத்திரிகை நடத்திய மாநில அளவிலான குறும்படப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றதற்கான சான்றிதழ் - ஆண்டு : 2008.


          II.    எனது நெறியாளுகையின் கீழ் உருவான மாணவப் படைப்புகள்

1.  வேர் விட்ட வினைகள்(கவிதை) - வேர்களைத் தேடி பதிப்பகம் - ஆசிரியர் : மாணவி இரா.ரேணுகாதேவி, பி.., ஆங்கிலம்.



2.  எங்கே மனிதம்? (கட்டுரை) - தமிழ் நாற்றங்கால் பதிப்பகம் - ஆசிரியர் : மாணவி ஜெ.சஹானா பாரதி, பி.எஸ்சி (இயற்பியல்).


https://drnrajendran.blogspot.com/

3.  வான் எழுதும் முதல் மழை (கவிதை) - தமிழ் நாற்றங்கால் பதிப்பகம் - ஆசிரியர் : மாணவி மு.ரிஸ்வானா பர்வீன், பி.எஸ்சி (இயற்பியல்).



4.  சருகுகள் தயாராக (கவிதை) - தமிழ் நாற்றங்கால் பதிப்பகம் - ஆசிரியர் : மாணவன் வசந்தகுமார் கலைச்செல்வன், பி.எஸ்சி (இயற்பியல்).



5.  என் பார்வையில் திருநங்கைகள் (கட்டுரை)- தமிழ் நாற்றங்கால் பதிப்பகம் - ஆசிரியர் : மாணவி செ.கோகிலாராணி,பி.எஸ்சி (கணிதம்)


6.  வரிகள் எங்கும் வண்ணத்துப்பூச்சிகள் (கவிதை) - தமிழ் நாற்றங்கால் பதிப்பகம் - ஆசிரியர் : மாணவி ம.அபிநயா, பி. (ஆங்கிலம்)


திரைப்படப் பாடலாசிரியர்

https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

youtube

https://www.youtube.com/watch?v=-jxGOQPfL6Q&list=RD-jxGOQPfL6Q&start_radio=1

https://www.youtube.com/watch?v=WIGV2hZ940w&list=RDWIGV2hZ940w&start_radio=1
 
https://www.youtube.com/watch?v=3L1AgZaXRAU

https://www.youtube.com/watch?v=FBFrdaQM8E8

https://www.youtube.com/watch?v=TV420iDP-oA

https://www.youtube.com/watch?v=jCe32Jbt0OE&list=RDjCe32Jbt0OE&start_radio=1

https://www.youtube.com/watch?v=p6S6mykhUq4